விஷ்வாச நிலையான வைப்புக்கள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தங்கள் நிதி இருப்பை மேம்படுத்தவும் கவர்ச்சிகரமான வருமானத்தைப் பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. உங்கள் முதலீடுகளின் பாதுகாப்பை மையமாகக் கொண்டும், அவற்றை பரந்த அளவிலானவர்களுக்கு கிடைக்கக்கூடியதாக மாற்றும் வகையிலும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விஷ்வாசவில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்துவமான நிதி இலக்குகள் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அதனால்தான் பல்வேறு விருப்பத்தெரிவுகள் மற்றும் தவணைகளை பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான வைப்பு தெரிவுகளை நாங்கள் வழங்குகிறோம்.
விஷ்வாச நிலையான வைப்புக்கள் 1 மாதம் முதல் 60 மாதங்கள் வரையிலான கால தவணைகளில் கிடைக்கின்றன, குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி திட்டமிடல் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மை சேமிப்பாளர்கள் குறிப்பிட்ட திட்டங்கள், கல்வித் திட்டங்கள் அல்லது எதிர்காலச் செலவுகளுக்கு நம்பிக்கையுடன் நிதியை ஒதுக்க உதவுகிறது.
பொது நிலையான வைப்பு வீதங்கள் |
||||
---|---|---|---|---|
தவணை | மாதாந்தம் | வருடாந்த சம வீதம் | முதிர்வு | வருடாந்த சம வீதம் |
01 மாதம் | 8.8% | 7.76% | 7.5% | 7.76% |
03 மாதங்கள் | 7.75% | 8.03% | 8% | 8.24% |
06 மாதங்கள் | 8% | 8.3% | 8.5% | 8.68% |
12 மாதங்கள் | 9.5% | 9.92% | 10% | 10% |
18 மாதங்கள் | 9.5% | 9.92% | 10% | 9.77% |
24 மாதங்கள் | 9.5% | 9.92% | 10.75% | 10.23% |
36 மாதங்கள் | 9.5% | 9.92% | 11.25% | 10.18% |
48 மாதங்கள் | 9.5% | 9.92% | 11.25% | 9.73% |
60 மாதங்கள் | 9.5% | 9.92% | 12.25% | 10.03% |
சிரேஷ்ட பிரஜைகள் நிலையான வைப்பு வீதங்கள் |
||||
---|---|---|---|---|
தவணை | மாதாந்தம் | வருடாந்த சம வீதம் | முதிர்வு | வருடாந்த சம வீதம் |
01 மாதம் | 7.5% | 7.76% | 7.5% | 7.76% |
03 மாதங்கள் | 7.75% | 8.03% | 8% | 8.24% |
06 மாதங்கள் | 8% | 8.3% | 8.5% | 8.68% |
12 மாதங்கள் | 10% | 10.47% | 10.5% | 10.5% |
18 மாதங்கள் | 10% | 10.47% | 10.5% | 10.24% |
24 மாதங்கள் | 10% | 10.47% | 11.25% | 10.68% |
36 மாதங்கள் | 10% | 10.47% | 11.75% | 10.59% |
48 மாதங்கள் | 10% | 10.47% | 11.75% | 10.11% |
60 மாதங்கள் | 10% | 10.47% | 12.75% | 10.36% |
2011ம் ஆண்டு 42ம் இலக்க நிதி வணிகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் உரிமம் பெற்றது
கூட்டிணைக்கப்பட்ட திகதி: 29/03/2007 | (பதிவு இல. PB 878) | Fitch மதிப்பீடு BB
*வீதங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை.