Special
Offers

மொபைல் கடன்

Mobile loan logo

Fintrex மொபைல் கடன் என்பது ஒரு நெகிழ்வான மற்றும் வசதியான நிதி தீர்வாகும், இது ஸ்மார்ட்போன்கள் போன்ற சமீபத்திய மொபைல் சாதனங்களை எளிதான தவணைக் கொடுப்பனவுத் திட்டங்களில் வாங்க உங்களுக்கு இடமளிக்கிறது. உயர்தர மொபைல் தொழில்நுட்பத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்ற இந்த தீர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. சமாளிக்கக்கூடிய மாதாந்த கொடுப்பனவுகளின் கூடுதல் நன்மையுடன், தங்கள் கொடுப்பனவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டிக்கொள்ள விரும்பும் நபர்களுக்கு இது சிறந்ததாக அமைகிறது.

Fintrex மொபைல் கடனுடன் உங்கள் மொபைல் கனவுகளை நனவாக்குங்கள்

Fintrex மொபைல் கடனுடன், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஒரு சீரான மற்றும் சிக்கனமான கொடுப்பனவுத் திட்டத்தை அனுபவிக்கும் அதே வேளையில், நீங்கள் வாங்க விரும்பும் தொலைபேசி சாதனத்தை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

Samsung Galaxy S25 12+256GB NAVY

Rs 295,999

Min. Monthly Installment
Rs 6,200
இப்போது விண்ணப்பிக்கவும்
Samsung Galaxy A25 5G 8+128GB, BLACK

Rs 109,999

Min. Monthly Installment
Rs 999
இப்போது விண்ணப்பிக்கவும்
TCL 40Nxt (8+256GB) with stylish pen and pouch

Rs 74,999

Min. Monthly Installment
Rs 3,820
இப்போது விண்ணப்பிக்கவும்
Hotwav Note 12 - 6+128GB BLACK MOBILE

Rs 33,999

Min. Monthly Installment
Rs 2,100
இப்போது விண்ணப்பிக்கவும்
LeBest L2 6+128GB BLACK MOBILE

Rs 30,999

Min. Monthly Installment
Rs 2,111
இப்போது விண்ணப்பிக்கவும்

Check the Nearest Dealer to you...

Dealer Details

உங்கள் கனவு தொலைபேசி காத்திருக்கிறது: விலைத்திட்டத்தைப் பெறுங்கள்!

தொலைபேசி தயாரிப்பு வடிவம்

நன்மைகள்

சிக்கனமான ஆரம்ப கொடுப்பனவு:
உங்கள் கனவு தொலைபேசியின் மதிப்பில் 30% ஐ முற்பணமாக செலுத்தி உங்கள் தொலைபேசியை இன்றே வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள்.
03 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரை நெகிழ்வான மீள்கொடுப்பனவுத் தெரிவுகள்
கடனட்டை தேவையில்லை
விரைவான அங்கீகாரம்:
குறைந்தபட்ச ஆவணங்களுடன் உங்கள் கடனை விரைவான அங்கீகாரத்துடன் பெற்றிடுங்கள்.
விரைவான சேவையுடன் பிரத்தியேக நிதி சார் உதவி

தகுதி

செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டையைக் கொண்டுள்ள, 19 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு குறைவான இலங்கை பிரஜைகளாக இருத்தல் வேண்டும்.

Explore Details

எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

+94 77 753 7777

(Kumanjali)

REACH OUT ON WHATSAPP

இப்போது அழைக்கவும்
உங்கள் தேவையை எங்களிடம் கூறுங்கள்