Special
Offers

நிலையான வைப்பு

Wishwasa

Fintrex விஷ்வாச நிலையான வைப்பு உங்கள் நம்பிக்கை, எங்கள் அர்ப்பணிப்பு

விஷ்வாச நிலையான வைப்புக்கள் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தங்கள் நிதி இருப்பை மேம்படுத்தவும் கவர்ச்சிகரமான வருமானத்தைப் பெறவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. உங்கள் முதலீடுகளின் பாதுகாப்பை மையமாகக் கொண்டும், அவற்றை பரந்த அளவிலானவர்களுக்கு கிடைக்கக்கூடியதாக மாற்றும் வகையிலும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விஷ்வாசவில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனித்துவமான நிதி இலக்குகள் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அதனால்தான் பல்வேறு விருப்பத்தெரிவுகள் மற்றும் தவணைகளை பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான வைப்பு தெரிவுகளை நாங்கள் வழங்குகிறோம்.

விஷ்வாச நிலையான வைப்புக்கள் 1 மாதம் முதல் 60 மாதங்கள் வரையிலான கால தவணைகளில் கிடைக்கின்றன, குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி திட்டமிடல் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இந்த நெகிழ்வுத்தன்மை சேமிப்பாளர்கள் குறிப்பிட்ட திட்டங்கள், கல்வித் திட்டங்கள் அல்லது எதிர்காலச் செலவுகளுக்கு நம்பிக்கையுடன் நிதியை ஒதுக்க உதவுகிறது.

நிலையான வைப்பு வட்டி வீதங்கள் (25/04/2025 முதல் அமுலுக்கு வரும் வகையில்)

பொது நிலையான வைப்பு வீதங்கள்
தவணை மாதாந்தம் வருடாந்த சம வீதம் முதிர்வு வருடாந்த சம வீதம்
01 மாதம் 8.8% 7.76% 7.5% 7.76%
03 மாதங்கள் 7.75% 8.03% 8% 8.24%
06 மாதங்கள் 8% 8.3% 8.5% 8.68%
12 மாதங்கள் 9.5% 9.92% 10% 10%
18 மாதங்கள் 9.5% 9.92% 10% 9.77%
24 மாதங்கள் 9.5% 9.92% 10.75% 10.23%
36 மாதங்கள் 9.5% 9.92% 11.25% 10.18%
48 மாதங்கள் 9.5% 9.92% 11.25% 9.73%
60 மாதங்கள் 9.5% 9.92% 12.25% 10.03%
சிரேஷ்ட பிரஜைகள் நிலையான வைப்பு வீதங்கள்
தவணை மாதாந்தம் வருடாந்த சம வீதம் முதிர்வு வருடாந்த சம வீதம்
01 மாதம் 7.5% 7.76% 7.5% 7.76%
03 மாதங்கள் 7.75% 8.03% 8% 8.24%
06 மாதங்கள் 8% 8.3% 8.5% 8.68%
12 மாதங்கள் 10% 10.47% 10.5% 10.5%
18 மாதங்கள் 10% 10.47% 10.5% 10.24%
24 மாதங்கள் 10% 10.47% 11.25% 10.68%
36 மாதங்கள் 10% 10.47% 11.75% 10.59%
48 மாதங்கள் 10% 10.47% 11.75% 10.11%
60 மாதங்கள் 10% 10.47% 12.75% 10.36%
தகுதியான அனைத்து வைப்பு பொறுப்புகளும், நாணய சபையால் அங்கீகரிக்கப்பட்ட Sri Lanka Deposit Insurance and Liquidity Support Scheme (SLDLSS) ல் அதிகபட்சமாக ரூ. 1,100,000/- இழப்பீட்டுக்கு உட்பட்டு காப்புறுதி செய்யப்படுகின்றன.

2011ம் ஆண்டு 42ம் இலக்க நிதி வணிகச் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் உரிமம் பெற்றது

கூட்டிணைக்கப்பட்ட திகதி: 29/03/2007 | (பதிவு இல. PB 878) | Fitch மதிப்பீடு BB

*வீதங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை.

நன்மைகள்

கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
Quick Cash Back கடன் வசதி
பிரத்தியேக நிதி ஆலோசனை
பிரத்தியேக முதலீட்டுத் தீர்வுகள்
உங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு வட்டி இலவசமாக வரவு வைக்கப்படல்.
மாதாந்த / முதிர்வு மற்றும் வருடாந்த வட்டி கொடுப்பனவு.

தகுதி

செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கொண்ட 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கை பிரஜையாக இருக்க வேண்டும்.
செல்லுபடியாகும் வதிவிட விசாவைக் கொண்ட இலங்கைப் பிரஜைகள் அல்லாதோர்.
குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ. 5,000/=
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி வீதங்கள் செல்லுபடியாகும்.

Fixed Deposit Calculator


Get your special rate here

எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

+94 773 586 445

(Dinuk)

REACH OUT ON WHATSAPP

இப்போது அழைக்கவும்
உங்கள் தேவையை எங்களிடம் கூறுங்கள்